பழிக்குப் பழி
----------------------
(சரியாக 8289 நாள் 5.20 மணிநேரம் 30 நொடிக்குப்பின்)
அடி
உன் கண்ணக்குழியில்
வீழ்வேனோ ?
இல்லை
வாழ்வாய்! என்று
இதழ் சேர்த்தாள்..
இதழ் பேச்சில்
இரவு உறங்க
மறந்தது இல்லை
மறுத்தது ....
முத்தத்திற்கு முத்தம்
பழிக்கு பழி !..
அட நித்தமும்
தான் பழிவாங்கேன்.
மையில்லா பேனாவும்
எழுதும் உன்
கண்ணக்குழி
போதையில் ..
போதை தவறென்பர்
உன் கண்ணம்
பார்க்காதவர் ...

உன் பேனா முனை பேப்பரை மட்டும் இல்லை..
ReplyDeleteகண்ணக்குழியையும் வருடி விட்டு செல்லும்...