Tuesday, June 7, 2016

மை சிந்தி

எம் பேனா மை சிந்தப்போகும் சிந்தை , மை சிந்தி ..

கவிதையும் , கதையும் , சம கால நிகழ்வில் எம் பார்வையும் , வரலாற்றின் மீதுள்ள பிரமிப்பும் மை சிந்தி , மைசிந்தியில் சிந்திப்போம் ..

தமிழ் பற்றால் , எழுத்தின் காதலால் பேனா மை ஊற்றி காத்திருக்கிறது..

மை சிந்தும் அழகை ரசிக்கத் தயார் ஆகவும் :)



- ஐயன் கார்த்திகேயன்

No comments:

Post a Comment