கண்மைக்காரி
--------------------------
எழுதித் தொலைத்த-பல
கதைகள் உண்டு ..
இது எழுதும் போது -நான்
தொலைந்த கதை ..!
மை பூசி கண் ஓரம்
விரல் வைத்து இழுப்பாள்
மையோடு நானும்
மையல் ...!
கவிதை எழுத நான்
யோசிப்பதே இல்லை -அவளை
வாசித்து விடுவேன் .
அவள் -யாழினி .
யாழ் இனிதோ
யான் அறியேன்
இனி , நீ இனிது
நீ மட்டும் இனிதென
யாம் அறிவோம்
எனைப் பார்த்து விரியும்
அவள் கண் போலே
கண்மைக்காரி இனி இனிதாய்........

Nice (Y)
ReplyDeletethank you :)
DeleteSemma! ����
ReplyDeleteநன்றி
DeleteSuper mama ��
ReplyDeleteSuper mama ��
ReplyDeleteIniya arambam... vazhthukal.....
ReplyDeleteஅனைவர்க்கும் நன்றி :)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteVery nice pa
ReplyDelete- Meena
:)
DeleteNice
ReplyDeleteமையோடு நானும் மையல்..
ReplyDeleteகவிதையோடு கரைந்தேன் நான்.